திருவண்ணாமலை
அலுவலர் முகமது கனி புதிய ரேஷன் கார்டு வழங்கினார்

வந்தவாசி புதியதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு வந்துள்ள புதிய ரேஷன் கார்டுகளை கொரேனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக வீட்டிற்குச் சென்று வட்ட வழங்கல் அலுவலர் முகமது கனி புதிய ரேஷன் கார்டு வழங்கினார் உடன் வருவாய் அலுவலர் ஜானகிராமன் உட்பட பலரும் உள்ளனர்



