சென்னை
வீட்டின் ஜன்னலை திறந்து 35 பவுன் நகை கொள்ளை

போரூர் அடுத்த காரம்பாக்கம் சமயபுரம் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரோஸ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் ஜன்னலை கழற்றி வைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 35 பவுன் நகைகள், ரூ.3 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்று விட்டனர். வளசரவாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



