
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.33,056க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4,132 ஆக உள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.900 குறைந்து ரூ.48,600க்கு விற்பனை செய்யப்படுகிறது



