திருவள்ளூர்
வேப்பம்பட்டில் விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள்

வேப்பம்பட்டில் விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள்
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வேப்பம்பட்டு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மாவட்ட செயலாளர் ஒரகடம் குமரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட சமூக இடைவெளி கடைப்பிடித்து அமைதியான முறையில் பிறந்தநாளை கொண்டாடினர்.




