சென்னை
ஒரே நேரத்தில் கைகளைத் தட்டி பாராட்டி கவுரவுத்துள்ளனர்.

திருநின்றவூர், அந்தோனி நகரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சேவை செய்து வரும் சுகாதாரத்துறை ,வருவாய் துறை, உள்ளாட்சி துறை மற்றும் காவல்துறை என அனைவரையும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் கைகளைத் தட்டி பாராட்டி கவுரவுத்துள்ளனர்.



