மாநிலம்

அரிசி மளிகை பொருட்கள் காய்கறி முட்டை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்

மோரை ஊராட்சி மன்றத் தலைவர் திரு திவாகரன் தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஆவடி காவல்துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மற்றும் டேங்க் பேக்டரி காவல்துறை ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் அத்தியாவசிய பொருட்களான அரிசி மளிகை பொருட்கள் காய்கறி முட்டை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்

Show More

Related Articles

Back to top button