சென்னை

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தயை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தயை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருமழிசை காய்கறி சந்தையில் நேற்று பெய்த கன மழையால் சேறும் சகதியுமாக உள்ளதால் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.காய்கறி சந்தையில் மழை நீர் தேங்காமல் இருக்க ஜெட்ராட் வாகனம் மூலம் மழை நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. சந்தையில் 75 சதவீதம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மழை நீர் தேங்கும் மண் சாலைகளையும் செப்பனிட அதிகாரிகளுக்க்கு உத்தரவு.

Show More

Related Articles

Back to top button