சென்னை

காவல்துறை விசாரணைக்காக நாளை ஈவிபி பிலிம் சிட்டிக்கு கமலஹாசன் நேரில் செல்ல வேண்டியதில்லை

காவல்துறை விசாரணைக்காக நாளை ஈவிபி பிலிம் சிட்டிக்கு கமலஹாசன் நேரில் செல்ல வேண்டியதில்லை

விசாரணைக்கு தேவைப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமல் ஆஜராகலாம்- உயர்நீதிமன்றம்*

இந்தியன்-2 விபத்து – இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட 23 பேர் நேரில் ஆஜராக உத்தரவு

விபத்து நடந்த இடத்திற்கு, காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தரவு
நடிகர் கமல் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button