வேலூர்

கொரானா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு

கொரானா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சமூக வலைத்தளங்களில் கொரானா வைரஸ் குறித்து பொய்யான தகவல் பரப்பியதாக சுகுமார் வினோத்குமார் விஜயன் உள்ளிட்ட 3 பேர் மீது தொழில்நுட்பத்தை தவறாக பயன் படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button