மதுரை

கொரோனா பாதிப்பில் தப்பிக்க மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் அதிரடி நடவடிக்கை

மதுரை மண்டலத்தின் அரசு போக்குவரத்து கழகத்தில் இன்று அதிரடியாக 1500 அரசு பேரூந்துக்கு கிருமி நாசினி மருந்து அடிக்க்கபட்டு மதுரை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய வரும் ஊழியர்களுக்கு அவர்களின் கை கால்களை சுத்தம் செய்ய சோப்பாயில் வைத்தும் போக்குவரத்து கழகத்தில் அங்காங்கே கிடந்த டன் கணக்கான குப்பைகளையும் அகற்றி உள்ளார்கள் மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பேரூந்துகளை சுத்தம் செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button