சென்னை
ஆவடியில் சிறை நிரப்பும் போராட்டம்.

சென்னை ஆவடி மாநகராட்சி அருகே மத்திய அரசு கொண்டு என்.பி.ஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆவடி பகுதியில் உள்ள தவ்ஹீத் ஜமாத் கட்சியினர் மற்றும் அனைத்து ஜாம்த் சேர்ந்த பெண்கள் உட்பட 1000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.






