சென்னை
திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் திரு. புருஷோத்தமன் அவர்கள் பரப்புரை
உலகை அச்சுறுத்தி வரும் கொரனோ வைரஸ் தொடர்பாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் திரு. புருஷோத்தமன் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார். தொடர்பு கொள்ள வேண்டிய எண், அவசர அழைப்பு பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு மேற்கொண்டார்