திருவள்ளூர்
காதலியின் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்த கொடூர காதலன்

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே காதலியின் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்த கொடூர காதலன் சௌந்தர் கைது
உயிருக்கு ஆபத்தான நிலையில் காதலி நர்மதா பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதி


