சென்னை
மோரை ஊராட்சி தலைவர் திரு. திவாகர் அவர்கள் தலைமையில் கொரனோ வைரஸ் விழிப்புணர்வு
உலகை அச்சுறுத்தி வரும் கொரனோ வைரஸ் தொடர்பாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் மற்றும் ரேஷன் கடை ஆகிய பகுதிகளில் மோரை ஊராட்சி தலைவர் திரு. திவாகர் அவர்கள் தலைமையில் கிருமிநாசினி அடித்து பரப்புரை மேற்கொண்டார். தொடர்பு கொள்ள வேண்டிய எண், அவசர அழைப்பு பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு மேற்கொண்டார்