மாநிலம்
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது – தமிழக அரசு அதிரடி!

பாஜக கட்சியின் வேல் யாத்திரை வரும் நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி அடுத்த மாதம் 6ஆம் தேதி திருச்செந்தூரில் முடிவடைகிறது. இந்த யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல்கள் உள்ளதால் அனுமதி தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



