சென்னை

அம்பத்தூரில் பெயின்ட் குடோனில் தீ

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த பெயின்ட் குடோனில் மின் கசிவு காரணத்தால் தீ விபத்து.

அம்பத்தூர் ,ஆவடி,வில்லிவாக்கம், மாதாவரம், ஜெ ஜெ நகர் ஆகிய தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.

பெயின்ட் குடோனில் ஏற்பட்ட தீ அருகே உள்ள லாஜிஸ்டிக்ஸ் ல் தீ பரவி இரண்டு கம்பனிகளும் எரிந்து வருகிறது.6000லிட்டர் தின்னர், 80 டன் பெயின்ட் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button