சென்னை

நரிக்குறவர்கள் ஒரே நேரத்தில் கைகளைத்தட்டி பாராட்டி கவுரவுத்துள்ளனர்

திருமுல்லைவாயில் ஜெயா நகர் நரிக்குறவர் காலனி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சேவை செய்து வரும் சுகாதாரத்துறை வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஊடகத்துறை என அனைவரையும் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் ஒரே நேரத்தில் கைகளைத்தட்டி பாராட்டி கவுரவுத்துள்ளனர்

Show More

Related Articles

Back to top button