சென்னை
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி ஆசி பெற்றனர்

சட்டசபையில் இன்று தொழில் துறை மற்றும் சிறு குறுந்தொழில் மானிய கோரிக்கை நடக்கவுள்ள நிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் சிறு குறுந்தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி ஆசி பெற்றனர்.



