மாநிலம்

மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

தமிழக சட்டப் பேரவையில் இன்று 110- விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அறிவித்த அறிவிப்பு வருமாறு:-

பத்திரிகையாளர்கள் பணி காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டால் மருத்துவ செலவுக்கு ரூ 200000 (இரண்டு லட்சம்)மாக பத்திரிகையாளர் நல நிதியிலிருந்து உயர்த்தி வழங்கப்படும்.

இந்த அறிவிப்பினை அறிவித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Show More

Related Articles

Back to top button