திண்டுக்கல்

லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச அரிசி

கொடைக்கானலில் கொரோனா வைரஸ் எதிரொலி. வீட்டில் முடங்கிய
ஏழை மக்களுக்கு கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்கம் சார்பாக
இலவச அரிசி வழங்கப்பட்டது.

Show More
Back to top button