கள்ளக்குறிச்சி
வணிகர் சங்கம் அறிவிப்பு

*கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அரசு ஊரடங்கு உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காததால் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை நேரத்தை குறைத்து காலை 6 முதல்11 மணி நடைபெறும் என உளுந்தூர்பேட்டை வணிகர் சங்கம் அறிவிப்பு!!!


