சென்னை
ஆவடியில் அம்பத்தூர் மண்டல காவல்துறை துணை ஆணையாளர் திரு. ஈஸ்வரன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஆவடியில் அம்பத்தூர் மண்டல காவல்துறை துணை ஆணையாளர் திரு. ஈஸ்வரன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார் அதில் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டுமென்றும் அத்தியவாசிய பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் ஒரு நபர் செல்ல வேண்டும் என்று தெரிவித்தவர் பொதுமக்கள் வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுரைகளை வழங்கினார்



