திருவள்ளூர்
கொரோனா வைரஸ் தடுப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் குழு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மாவட்ட அமைச்சர்கள் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன், திருவள்ளூர் அரசு மருத்துவமனை டீன் அரசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்,முன்னாள் அமைச்சர் பிவி ரமணா ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.


