திருவண்ணாமலை
வந்தவாசி பெண் வட்டாட்சியர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு குடும்பத்தினரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளது

வந்தவாசி பெண் வட்டாட்சியர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு குடும்பத்தினரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வட்டாட்சியர் வீட்டில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு தனிமை படுத்தப்பட்டது