சென்னை
மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைமையில் மதிய உணவு

ஊரடங்கு காரணமாக
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உணவின்றி,தங்க இடமின்றி தவித்து வந்த 700 வட மாநில தொழிலாளர்களுக்கு ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.