சென்னை
அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில்……

ALL #INDIA #ADVOCATE #FEDERATION FLASH NEWS
CORONA HELPING HAND TO NEEDY BY AIAF
கொரோனா என்ற கொடிய வைரஸ் அச்சத்தால் உலகமே முடங்கி போய் உள்ள நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களின் துயர் தீர்க்க எங்கள் அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் 2/4/2020 அன்று திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 250 பேருக்கு தலா 2 கிலோ தரமான அரிசி ரொட்டி 🍞 பாக்கெட் பிஸ்கெட் 🍪பாக்கெட் முதலானவைகளை வழங்கு இருக்கிறோம் இதில் வழக்கறிஞர்கள் டாக்டர் TK.சத்தியசீலன் தலைவர் மேனாள் மத்திய அரசு வழக்கறிஞர் எம்.பி.சுருளிராஜன் (துணைத்தலைவர்)
வழக்கறிஞர் கதிரேசன் வழக்கறிஞர் மன்சூர்சுபான் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு உதவிகள் செய்ய இருக்கிறோம்







