சென்னை
ஆவடியில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களிலும் கட்டணம் இன்றி உணவருந்தலாம்
ஆவடியில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களிலும் ஏப்ரல் 14 வரை பொதுமக்கள் கட்டணம் இன்றி உணவருந்தலாம். இதற்குரிய செலவினத்தை #CVRDE நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. #coronavirusindia