மாநிலம்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்” கோரிக்கை

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய “தமிழக முதல்வர்” அவர்களுக்கு “தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்” கோரிக்கை-. கொரோனா பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்-15க்கு பின் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள சூழ்நிலையில் தற்போது மத்திய அரசு வரும் மே-15 வரை ஊரடங்கு நீட்டிக்க பரிசீலனையில் உள்ளதால்,. மாணவர்கள்- பெற்றோர்களின் அச்சத்தைப்போக்க 10, ஆம் வகுப்புப்பொதுத் தேர்வினை ரத்துசெய்து அனைவருக்கும் தேர்ச்சியளிக்க ஆவனசெய்ய வேண்டும் என “மாண்புமிகு தமிழக முதல்வர்” அவர்களுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்- ” ஜான் வெஸ்லி” பொதுச்செயலாளர்..

Show More

Related Articles

Back to top button