சென்னை

பூவிருந்தவல்லியில் 24மணிநேர கட்டுப்பாட்டு அறை துவக்கம்.

பூவிருந்தவல்லியில் 24மணிநேர கட்டுப்பாட்டு அறை துவக்கம்.

பூவிருந்தவல்லி நகராட்சியில் கொரோனா கண்காணிக்கும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை துவக்கம்.

044-26272710 மற்றும் 9677142672 ஆகிய இரண்டு
எண்ணிற்கு தொடர்பு கொண்டு
கொரோனா குறித்த சந்தேகங்கள், தங்கள் பகுதியில் சந்தேகிக்கப்படும் வகையில் அறிகுறியுடன் யாரேனும் இருப்பின் அவர்கள் குறித்த புகார் தெரிவிக்க, மருத்துவ உதவிகள், உணவு மற்றும் உணவு பொருட்கள் தேவை,சுகாதார பணிகள் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு பூவிருந்தவல்லி பகுதி பொதுமக்கள் தொடர்புகொள்ளாம்- நகராட்சி ஆனையர் வசந்தி தகவல்.

Show More

Related Articles

Back to top button