சென்னை

ஆவடி நகர மதிமுக சார்பாக மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கைஉறைகள் முககவசம் உணவுகள் வழங்க பட்டன

ஆவடி நகர மதிமுக சார்பாக மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கைஉறைகள் முககவசம் உணவுகள் வழங்க பட்டன.

தமிழகத்தில் கோரோன நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் தின கூலி தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் ஆவடி நகர மதிமுக சார்பாக மாநில தீர்மான குழு செயலாளர் அந்திரிதாஸ் தலைமையிலான மதிமுகவினர் ஆவடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,நர்சகளுக்கு தேவையான 100 கைஉறைகள், முககவசம்,சானிடைசர் ஆகியவைகளை வழங்கினர்.இதனை தொடர்ந்து ஆவடியில் தூய்மை பணியில் ஈடுபட தூய்மைப்பணியாளர்களுக்கு முககவசம் மற்றும் உணவுகள் வழங்கினார்.பின்னர் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் 100கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button