சென்னை
25ம்தேதி வரை கடைகளை அடைக்க வேண்டும்

சென்னையில் பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நாளை முதல் வரும் புதன் கிழமை வரை கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்று கடைகள் அனைத்தையும் அடைக்க முடிவு செய்துள்ளனர் இதற்கான அறிவிப்பை சென்னை வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சதீஸ்சவான் தெரிவித்துள்ளார் இவர்களைப் போல மற்ற சங்கத்தினரும் வரும் 25ம்தேதி வரை கடைகளை அடைக்க வேண்டும் என்று இச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்




