உலகம்

சிங்கப்பூர் அரசிடம் மல்லுக்கு நிற்க்கும் வீரத் தமிழன்

சிங்கப்பூரில் 300 இந்தியர்களை காப்பாற்ற சிங்கப்பூர் அரசிடம் மல்லுக்கு நிற்க்கும் வீரத் தமிழன் வீ பாலு வலைத்தளத்தில் பாராட்டு குவிகிறது———————————————————————–சிங்கப்பூரில் வேலைக்கு சென்ற ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கப்பூர் அரசாங்கம் அமைத்து கொடுத்துள்ள டொமற்றி என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் ஆனால் அந்த இடத்தில் போதிய இடைவெளி இல்லாமல் இருப்பதால் கொரானா வைரஸ் பரவி வருவதால் அங்கு தங்கியிருந்த தமிழர்கள் சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் அடித்தளத் தலைவர் வீ பாலுவிடம் எங்களுக்கு நல்ல இடைவெளி உள்ள இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று புகார் செய்தார் இதனை அடுத்து களமிறங்கிய வீ பாலு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கடந்த இரண்டு நாட்களாக போராடி இன்று சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இடைவெளி இல்லாமல் இருக்கும் 300 தமிழர்களை கொரானா வைரஸ் வில் இருந்து காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கை விடுத்தார் இதனை தொடர்ந்து சிங்கப்பூர் அரசாங்கம் வீ பாலு அவர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள் இதனை அங்கு இருக்கும் 300 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் அடித்தளத் தலைவர் வீ பாலுவுக்கு நன்றி தெரிவித்து வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர் சபாஷ் தமிழன்

Show More

Related Articles

Back to top button