சென்னை

புரட்சி பாரதம் சார்பில் பூவிருந்தவல்லியில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

புரட்சி பாரதம் சார்பில் பூவிருந்தவல்லியில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

14´ஏப்ரல்’ 2020
இந்திய அரசியலமைப்பு தந்தை, சட்ட மாமேதை புரட்சியாளர் பாபா சாஹிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா மேல்மாநகர் புரட்சி பாரதம் சார்பில் பூவிருந்தவல்லி பெங்களூர் நெடுஞ்சாலை மற்றும் நீதி மன்றம் அருகே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாநில துணை பொது செய. P.வீரமணி, மாவட்ட கொள்கைப்பரப்பு செய.N.வீரமணி,மாவட்ட து. செய. V.சீனிவாசன்,நகர செயலாளர் V.மேகநாதன்,மாவட்ட இளஞ்சரணி துணை செய. V.கண்ணன், நகர மாணவர் அணி தலைவர்,பூவை D. சுதர் MBA பூ. ந. இ அ செ A.பிரேம், நகர துணை செயலாளர் V.பிரபா மற்றும் மேல்மாநகர் கிளை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button