மாநிலம்

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரிப்பு

கொரோனா பாதிப்பில் இருந்து 103 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்

தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்தது

தஞ்சையில் அதிகபட்சமாக இன்று 17 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

சென்னையில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று – மொத்த எண்ணிக்கை 228 ஆனது

திருவள்ளூர், தென்காசி மாவட்டங்களில் தலா 5 பேருக்கு இன்று வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 15 பேர் பலி – உயிரிழப்பு விகிதம் 1.1%

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 21.39%

திருச்சி, வேலூர் மாவட்டங்களில் தலா 3 பேருக்கு இன்று வைரஸ் தொற்று உறுதி

கொரோனா பாதித்த மாவட்டங்களில் 228 பேருடன் சென்னை தொடர்ந்து முதலிடம்

Show More

Related Articles

Back to top button