சென்னை
பூவிருந்தவல்லியில் தினமும் 400பேருக்கு உணவு.

பூவிருந்தவல்லியில் தினமும் 400பேருக்கு உணவு.
திரு இருதய குருதுவக்க கல்லூரி மற்றும் சமூக ஆர்வலர்கள் இனைந்து கடந்த மார்ச் 20ம் தேதி முதல் நாள் தோரும் 400பேருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
இதனை பூவிருந்தவல்லி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், ஜாவித் அகமத்,சல்மான் ஜாவித் மற்றும் ஜெம்ஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.



