சென்னை

இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

திருநின்றவூர் அடுத்த முத்தாபுதுப்பேட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில்
குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி.

நெமிலிச்சேரியை சேர்ந்த மோகன் என்பவரின் மகன்கள் ஜஸ்டின்/13, ஜபஸ்டின்/13 ஆகிய இருவரும் கிருஷ்ணா கால்வாயில் குளித்து கொண்டு இருந்த போது தண்ணீரில் அடித்து சென்றனர்.

தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் இருவரும் இரட்டையகள் கொரோனா வைரஸ் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது சோகம்.

கிருஷ்ணா கால்வாயில் அடித்து செல்லப்பட்ட இருவரது உடலையும் ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button