சென்னை
திருவேற்காட்டில் புதிய கட்டுப்பாடு

திருவேற்காட்டில் புதிய கட்டுப்பாடு
திருவேற்காடு நகராட்சியில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் நகராட்சி ஆணையர் செந்தில் குமரன் உத்தரவு.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருவேற்காடு நகராட்சி மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது
திருவேற்காடு நகராட்சியில் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் 2 தினங்களுக்கு மட்டும் கடைக்கள் திறக்கப்படும் ஆணையர்.
மருந்து, பால் தவிர மற்றக்கடைகளை அனுமதிக்கப்பட்ட நாட்களை தவிர்த்து திறந்தால் சீல் வைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை.
திருவேற்காட்டில் இன்று முதல் மே 3 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என நகராட்சி ஆணையர் தகவல்



