திருவண்ணாமலை
காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று உலக வனநாள் முன்னிட்டு டிஎஸ்பி தங்கராமன், வனச்சரக அலுவலர் மோகன்குமார், வனவர் சுரேஷ் வனக்காப்பாளர் மோகன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.



