தேசியம்
மது அருந்தினால், கொரோனா வைரஸ் அழியும்.

மது அருந்தினால், கொரோனா வைரஸ் அழியும்.
“ஆல்கஹால் கொண்டு கழுவும் போது கைகளில் உள்ள கொரோனா வைரஸ் நீக்கப்படும் என்றால் மது குடித்தால் அது தொண்டையில் உள்ள கொரோனா வைரஸையும் நிச்சயம் நீக்கும்!”
மதுக்கடைகளை திறக்க கோரி ராஜஸ்தான் முதல்வருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ கடிதம்..



