செங்கல்பட்டு
அத்தியாவசிய பொருட்கள்

கொரோனா நிவாரன பணிகளுக்காக Habitat India, BMW India Foundation இனைந்து அஞ்சூர், குன்னவாக்கம், தென்மேல்பாக்கம், காயாரம்பேடு மற்றும் பழவேலி கிராமங்களில் வசிக்கும் இருளர் (SC/ST) சமுதாயத்தைச்சேர்ந்த 385 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணைய், மிளகாய்பொடி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் செங்கல்பட்டு தாசில்தார் திரு குமார் அவர்களும் திரு சாமுவேல் பீட்டர் Habitat India. திரு இருதயசாமி IRDRP. மற்றும் திரு ஆரோன்Rhema Foundation. ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நாள் இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் திரு ஜான் லூயிஸ் அவர்கள் துவக்கிவைத்தார்
திரு இம்மானுவேல் அவர்கள் இந்தநிகழ்ச்சிக்கு உதவியாயிருந்த மாவட்ட நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி கூறினார்.



