திருவள்ளூர்
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் மீன் வலைகள் எரிந்ததால் கிராம மக்கள் சோகம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த திருமலை நகர் மீனவ கிராமத்தில் சுமார் 70 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் எரிப்பு.
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் மீன் வலைகள் எரிந்ததால் கிராம மக்கள் சோகம்.


