சென்னை
சுகாதாரத் துறையினர் ஆர்ப்பாட்டம்

சுகாதாரத் துறையினர் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலத்தை கொலை செய்ய முயற்சி செய்ததை கண்டித்து திருவேற்காடு நகராட்சியில் ஆர்ப்பாட்டம்
திருவேற்காடு நகராட்சி முன்பு சுகாதாரப் பிரிவினர் உட்பட பணியாளர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை கைது செய்யக்கோரி கோஷம்.



