சென்னை
துரித நடவடிக்கை எடுக்கும் படி முறையிட்டனர்

கடந்த 24/5/2020 அன்று திருமுல்லைவாயல் பச்சையம்மன் ஆலயத்தின் அருகில் உள்ள வினாயகர் கடவுளை சேதப்படுத்திய வழக்கில் ஒருவரை மட்டுமே காவல்துறை கைது செய்திருந்தனர் அதனால் மீதம் உள்ள இருவரையும் இந்த தீய செயல்களை செய்ய காரணமாக இருந்தவர்களையும் இதற்காக பயன்படுத்திய கார் மற்றும் இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில்.
தமிழ் நாடு இந்து சேவா சங் மாநில தலைவர்.திரு ஆவடி ஸ்டாலின்.
V H M மாநில தலைவர் திரு இலா கணபதி ஜி
V H Sமாநில தலைவர்
திரு C.தென்னரசுஜி
மற்றும் நிர்வாகிகள்.
துரித நடவடிக்கை எடுக்கும் படி முறையிட்டனர் காவல்துறை ஆய்வாளர் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.



