மாநிலம்
மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000

அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை!



