சென்னை

கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை

முத்தமிழ் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழாவையொட்டி திருவள்ளூர் எம்.எல்.ஏ.வி.ஜி ராஜேந்திரன் ஏற்பாட்டில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை வழங்கும் விழா நடைபெற்றது மாவட்ட செயலாளர் சாமு நாசர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்தார் அருகில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ .கிருஷ்ணசாமி மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன் நகர செயலாளர் சி.சு ரவிச்சந்திரன் ஜெரால்டு நகர அவைத்தலைவர் தேவன் வழக்கறிஞர் அணி ஆதாம் நகரத் துணைச் செயலாளர் கோ.வி மனோகரன் ஜே,சி,பி, கேசவன்,இளங்கோவன் 23வது வார்டு ஜெபக்குமார் சுரேஷ்குமார் ஜெ.சங்கர் காஞ்சி பாடி சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

Show More

Related Articles

Back to top button