சென்னை

திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு நாசர் மாவட்டம் முழுவதும் நிவாரணம் வழங்கும் பணியில் தீவிரம்

திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர்
ஆவடி சா.மு நாசர் மாவட்டம் முழுவதும் நிவாரணம் வழங்கும் பணியில் தீவிரம்.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி
ஆவடி முழுவதும் ஆவடி சா மு நாசர் தலைமையிலான நிவாரண உதவிகள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

திருமுல்லைவாயல் 8வது வார்டில் பொதுமக்களுக்கு முக கவசத்தை அணிவித்து விட்டு ஒருவாரத்திற்கு தேவையான அரிசி பருப்பு காய்கறிகளை திமுக மாவட்ட செயலாளர் சாமு நாசர் வழங்கினார். உடன் ஆவடி நகர கழக செயலாளர் ராஜேந்திரன் ஆவடி நகரத் துணைச் செயலாளர் பேபி சேகர் 8 வார்டு வட்டச்செயலாளர் குமார் மற்றும் திமுக கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்

Show More

Related Articles

Back to top button