சென்னை
மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைவையொட்டி, சென்னை – அண்ணா அறிவாலயத்தில், அவரது திருவுருவப் படத்துக்கு, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.



