Tamilnadu Private Job Portal என்ற இணையதளத்தை துவங்கி வைத்தார் முதல்வர்!
➤ கல்வித் தகுதி, முன் அனுபவத்தை இளைஞர்கள் பதிவு செய்யலாம்.
➤ தனியார் நிறுவனங்களும் காலி இடங்கள் குறித்து பதிவு செய்யலாம், வேலை அளிப்போர், வேலை நாடுநர்களுக்கு கட்டணமில்லா சேவை.