திருவாரூர்
பூவிருந்தவல்லியில் இருசக்கர வாகனத்தில் பயணிக்க தடை- பூவிருந்தவல்லி நகராட்சி ஆனையர் வசந்தி.
பூவிருந்தவல்லியில் இருசக்கர வாகனத்தில் பயணிக்க தடை- பூவிருந்தவல்லி நகராட்சி ஆனையர் வசந்தி.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சியில் வசிப்போர் நாளை முதல் அத்தியாவசிய காரணமின்றி இருசக்கர வாகனத்தில் பயணிக்க தடை, சென்னைக்கு சென்று தொழில்புரிபவர்கள் நகராட்சியின் அனுமதி பெறப்பட வேண்டும்- ஆணையர்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளவரை இறைச்சிக் கடைகள் செயல்படாது,காய்கறிகள், மளிகை, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மட்டுமே இயங்கும்.2 மணிக்கு மேல் இயங்கினால் கடைக்கு சீல் வைக்கப்பட்டும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.