மாநிலம்

கொரோனா.. உயிர் காக்கும் விலை உயர்ந்த மருந்துகள் வந்தாச்சு.. உற்சாக தகவல் சொன்ன விஜயபாஸ்கர்

கொரோனா.. உயிர் காக்கும் விலை உயர்ந்த மருந்துகள் வந்தாச்சு.. உற்சாக தகவல் சொன்ன விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உயிர் காக்கக் கூடிய ஊசி மருந்துகள், தமிழகம் வந்துள்ளதாகவும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறியதாவது: சிகிச்சைக்கு உயர்ந்த விலை கொண்ட மருந்துகளை ஊசிகளை கொள்முதல் செய்வதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

1200 குப்பிகள் Tocilizumab (400 mg) 42,500 குப்பிகள் remdesivir (100 mg) வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

Show More

Related Articles

Back to top button